வருக வருக
 
gabrielministry
தலைப்புகள்  
  முகப்பு
  முகாம்கள்
  ஊழியதில் உள்ள நன்பர்கள்
  எங்கள் ஊழியம் நடைபெறும் பகுதி
  முகாம் புகைபடங்கள்
  எங்கள் ஊழியம் உங்களுக்கு பிடித்ததா ?
  தகவல் பெட்டகம்
வருகைக்கு நன்றி
முகப்பு


ein Bild

                              காபிரியேல் ஊழியம்                       English

இந்த  ஊழியம் ஆயிரத்தி தெல்லாயிரத்து தென்னுற்ஏழாம் ஆண்டு  மே மாதம் ஆர்ச்சம்பட்டி என்ற சிறிய கிரமம் இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராபள்ளி மாவட்டத்திலிருந்து பத்து கிலேமிட்டர் தெலைவில் உள்ளது இந்த கிராமத்தில்தான் (மனோஜ் பிரபு) இருநன்பர்கள் இனைந்து முதல் விடுமுறை வேதாகம முகாமை நடத்தினார்கள் அந்த முகாமிற்கு ஐம்பது  சிறுவர் சிறிமியர் கலந்து கொன்டனர் பின்னர் பல்வேறு இடங்களில் இந்த முகாம் திட்டமிட்டு நடத்தி வரப்படுகிறது

தற்பெழது பல வாலிபர் தாங்களாகவே முன்வந்து இந்த ஊழியத்தில் இடுபட்டுள்ளனர் பல்வேறு கிராமங்களிலும் நடத்தபடுகிறது ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் இந்த முகாமில் பயன் பெறுகின்றனர்

வாலிபர்களுக்காவும் சிறப்பு முகாம்கள் நடத்தபட்டுகிறது இந்த முகாம்களில் அவர்களுக்கு பிடித்தவாறு நாடகம் விளையாட்டு பொன்றவற்றை இனைத்து நடத்திவருகிறோம் முகாம் முடிவில் பல பரிசுகளை வழங்குகிறோம்  எங்கள் முகாம்களை அறிந்து கெள்ள முகாம் என்ற பகுதிக்கு செல்லவும்

எங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கவும் உதவவும் வேன்டுகிறோம்

உங்கள் கருத்துகள் ஜெப வேண்டுதல்களை கிழேஉள்ள காமான்டில் கொடுக்கவும்

உங்கள் வருகைக்கு நன்றி

தொடர்புக்கு  
  காபிரியேல் ஊழியம்
35 புதுத்தெரு
பெரிய மிளகு பாறை
திருச்சி 62001
gabrielministrytrichy@yahoo.com
 
எங்கள் இனையதலத்திற்கு வந்த நபர்களின் என்னிக்கை 14 visits (23 hits) வந்துள்ளனர்
நன்றி free web counter
free web counter